Breaking News

பயன்படுத்தாத இ-மெயில் முகவரிகள் நீக்கப்படும் கூகுள் நிறுவனம் அறிவிப்பு முழு விவரம் Google notices that unused e-mail addresses are deleted

அட்மின் மீடியா
0

செப்டம்பர் 20ம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் முகவரிகள் நீக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. Google has announced that email addresses that are not in use by September 20 will be deleted

 


இது குறித்து கூகுள் தெரிவித்திருப்பதாவது, 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூகுளின் ஜிமெயிலை ஒரு பயனர், எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை என்றால், அது நீக்கப்படும். அதாவது, ஜிமெயிலை லாக்-இன் செய்யாமலும், ஜிமெயிலில் எந்த வசதியையும் பயன்படுத்தாமலும், கூகுள் கணக்கில் எந்த மெயிலையும் அனுப்பாமல், பெறாமல், அதனை திறக்காமல் இருந்தால், அந்த ஜிமெயில் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்.

2024ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் முகவரிகள் டெலிட் செய்யும் பணிகள் தொடங்கப்படலாம். எனவே உங்கள் ஜிமெயிலை லாகின் செய்து அவ்வப்போது பயன்படுட்தி கொள்ளுங்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback