Breaking News

சவுதி அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கான வேலை வாய்ப்பு Job Opportunity for Doctors in Saudi Government Hospital

அட்மின் மீடியா
0

சவுதி அரசு மருத்துவமனையில் mbbs படித்த டாக்டர்களுக்கான வேலை வாய்ப்பு Job Opportunity for Doctors in Saudi Government Hospital

 


தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய Consultant Specialist அலோபதி மருத்துவ காலிப்பணிடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

Tamil Nadu Government's Overseas Employment Agency has announced the vacancy of Consultant Specialist Allopathic Medicine to work in the Ministry of Saudi Arabia.

பணி:-

WANTED Consultant, 

Location:-

SAUDI ARABIA 

Salary Ranges:-

367000 - 482000 

Gender Both 

Age Limits:-

 21 - 55 

Last date of application :-

07-Sep-2024 

Educational Requirements

M.D MEDICINE

Interview Date :-

WILL BE MENTINED LATER

Other Benefits:-

Free Accommodation & Transportation 

Air Ticket 

Other benefits as per Saudi Labour Law 

Any other special requirements 

CONSULTANT Candidates 

CRITICAL CARE, 

NEUROLOGY, 

VITREORETINAL OPHTOLMOGIST, 

INTERVENTIONAL RADIOLOGY, 

CARDIAC CATHETERIZATION,

PEDIATRIC I,C,U ,

NEONATAL I.C.U,

EMERGINCY, 

BREAST SURGERY 

SPECIALIST Candidates 

EMERGENCY, MEDICENE, 

GENERAL SURGIRY

பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ. ஏஜெண்ட்டுகளோ கிடையாது. 

விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான வலைதளமான WWW.Omcmanpower.tn.gov.in ல் நேரிடையாக பதிவு செய்து 

இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=398&lang=tm

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback