Breaking News

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் Legal Aid Defense Counsel System

அட்மின் மீடியா
0

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்திற்கு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 


பணி:-

தலைமை சட்ட உதவி வழக்கறிஞர், 

டெபியூட்டி தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்,

அலுவலக உதவியாளர்/ கிளார்க், 

அலுவலக பியூன்

வயது வரம்பு :-

21-08-2024 ஆம் தேதியின் படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பப்பதார்கள் 21 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது.

கல்விதகுதி:-

தலைமை சட்ட உதவி வழக்கறிஞர், 

டெபியூட்டி தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்,

ஆகிய பதவிகளுக்கு சட்டம் படித்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்

தலைமை சட்ட உதவி வழக்கறிஞர் பதவிக்கு 10 ஆண்டுகள் குற்றவியல் சட்டத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் குற்றவியல் சட்டத்தில் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்/ கிளார்க், பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி திறன் தேவை.

அலுவலக பியூன் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தபால் முகவரி :-

“CHAIRMAN / PRINCIPAL DISTRICT JUDGE” 

DISTRICT LEGAL SERVICES AUTHORITY, 

ADR BUILDING, 

COMBINED COURT CAMPUS, 

THANJAVUR – 613007

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

13.09.2204

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec04586f9b4035e5997f77635b13cc04/uploads/2024/09/2024090410.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback