Breaking News

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையத்தில் டிகிரி டிப்ளமோ படித்தவரகளுக்கான வேலை வாய்ப்பு nitttrc recruitment

அட்மின் மீடியா
0

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. nitttrc recruitment

 


 பணி:-

Assistant Section Officer (Hindi Translator)

Technical Assistant Gr. II (Console Operator)

Technical Assistant Gr. II (Jr. Draughtsman)

Senior Secretariat Assistant (Sergeant) 

Senior Secretariat Assistant (Steward) 

Senior Secretariat Assistant (Stenographer) 

Senior Technician (in the field of Electronics / ECE)

Senior Technician (in the field of IT/CSE)

Junior Secretariat Assistant 

Technician (in the field of IT/ CSE) 

Multi-Tasking Staff 

Multi-Tasking Staff (Driver)

கல்வித்தகுதி:-

டிகிரி / டிப்ளமோ / படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தபால் முகவரி:-

The Director, 

National Institute of Technical Teachers Training & Research 

Taramani, 

Chennai-600 113.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.10.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.nitttrc.ac.in/rec2024/GroupC/Group%20C%20-Information%20to%20Candidates%202024-25.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback