தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஒரு வருட சான்றிதழ் படிப்பு தமிழக அரசு அறிவிப்பு One Year Certificate Programme On Entrepreneurship and Innovation
Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) and Entrepreneurship Development Institute of India (EDII Ahmedabad) are jointly dedicated in providing a transformative One Year Certificate Programme On Entrepreneurship and Innovation. Through a blend of rigorous academics, practical learning experiences, and mentorship from industry experts
Eligibility:-
Dip. ITI, 10+2 with 2 years experience.
Graduation in any discipline from a university recognized by the University Grants Commission (UGC) / Association of Indian Universities (AIU)
Age limit:-
20-40 years
தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற ஒரு வருட சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துகொள்ளலாம்
தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புOne Year Certificate Course on Entrepreneurship and Innovation
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சட்டப்பேரவையில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 1 வருட தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் EDII அகமதாபாத் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற 1 வருட சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது
இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.
21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐடிஐ-இல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவரக்ள்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://oneyearcourse.editn.in/
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு