Breaking News

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியோடு இணையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு முழு விபரம் PDF இணைப்பு List of local bodies proposed to be merged with various municipalities in Tamil Nadu

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியோடு இணையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு முழு விபரம் 

தமிழகத்தில் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தற்போது 17 மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ள 24 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் மாநகராட்சியுடன் 4 புதிய நகராட்சிகள் 7 புதிய பேரூராட்சிகள் மற்றும் 236 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

நகராட்சிகளுடன் 13 புதிய பேரூராட்சிகள், 196 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள நகராட்சிகளில் 24 பேரூராட்சிகள், 24 ஊராட்சிகள், இணைக்கப்பட்டுள்ளது. 

புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள மாநகராட்சிகளில் தலா ஒரு நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நான்கு ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் ஐந்து புதிய நகராட்சிகள் 45 பேரூராட்சிகள் 460 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

List of local bodies proposed to be merged with various municipalities in Tamil Nadu

Ariyalur & Chengalpattu municipalities

Nandivaram - Guduvanchery, Kallakurichi, Ulundurpettai & Tirukkovilur municipalities

Nandivaram - Guduvanchery, Kallakurichi, Ulundurpettai & Tirukkovilur municipalities

Kundrathur & Mangadu municipalities

Kundrathur & Mangadu municipalities

Kulithurai, Padmanabapuram, Colachel, Pallappatti & Pallipalayam municipalities

Idanganasalai, Mathur, Krishnagiri & Mayiladuthurai municipalities

Perambalur & Ramanathapuram municipalities

Udumalaipettai, Dharapuram, Palladam, Kodaikanal & Palani municipalities
Udumalaipettai, Dharapuram, Palladam, Kodaikanal & Palani municipalities

Mettupalayam, Karumathampatti, Pollachi, Chidambaram & Dharmapuri municipalities
Mettupalayam, Karumathampatti, Pollachi, Chidambaram & Dharmapuri municipalities

Bhavani, Gobichettipalayam, Punchai Puliyampatti & Sathyamangalam municipalities

Bhavani, Gobichettipalayam, Punchai Puliyampatti & Sathyamangalam municipalities

Sivaganga, Sholinghur, Tenkasi, Sankarankoil & Kovilpatti municipalities

Sivaganga, Sholinghur, Tenkasi, Sankarankoil & Kovilpatti municipalities

Musiri, Lalgudi & Thuraiyur municipalities
Musiri, Lalgudi & Thuraiyur municipalities

Tirupathur & Tiruvallur municipalities

Tirupathur & Tiruvallur municipalities

Ponneri, Arni, Thiruvathipuram & Vandavasi municipalities

Ponneri, Arni, Thiruvathipuram & Vandavasi municipalities

Mannargudi, Tiruvarur & Virudhunagar municipalities

Mannargudi, Tiruvarur & Virudhunagar municipalities

List of village panchayats proposed to be merged with various municipal bodies in Tamil Nadu

Tambaram Municipal Corporation

Tambaram Municipal Corporation

Kancheepuram & Nagercoil Municipal Corporations

Kancheepuram & Nagercoil Municipal Corporations

Karur & Hosur Municipal Corporations

Karur & Hosur Municipal Corporations

Madurai Municipal Corporation

Madurai Municipal Corporation

Coimbatore & Cuddalore Municipal Corporations

Coimbatore & Cuddalore Municipal Corporations

Dindigul, Erode & Salem Municipal Corporations

Dindigul, Erode & Salem Municipal Corporations

Kumbakonam & Thanjavur municipal corporations

Kumbakonam & Thanjavur municipal corporations

Kumbakonam & Thanjavur municipal corporations

Thoothukudi municipal corporation

Thoothukudi municipal corporation

Tiruchirapalli municipal corporation

Tiruchirapalli municipal corporation

Tirunelveli & Tiruppur municipal corporations

Tirunelveli & Tiruppur municipal corporations

Avadi & Sivakasi municipal corporations

Avadi & Sivakasi municipal corporations

Sriperumbudur, Mamallapuram, Thirupporur, Tirukkazhukkundram

Sriperumbudur, Mamallapuram, Thirupporur, Tirukkazhukkundram

Avinashi, Perundurai, Kothagiri, Sankagiri, Thiruvaiyaru, Polur, Chengam, Chetpet, Annur, Sulur, Velur, Mohanur

Avinashi, Perundurai, Kothagiri, Sankagiri, Thiruvaiyaru, Polur, Chengam, Chetpet, Annur, Sulur, Velur, Mohanur

Valliyur, Manachanallur, Harur, Thiruvattaru, Kulasekaram, Uthamapalayam & Ilayankudi town panchayats

Valliyur, Manachanallur, Harur, Thiruvattaru, Kulasekaram, Uthamapalayam & Ilayankudi town panchayats

Udagamandalam (Ooty) in Nilgiris district to be upgraded as a municipal corporation

PDF டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/1REVeFVHGDRp2pn4xBILOH5vV3M1pRt1y/view?usp=sharing
 
https://drive.google.com/file/d/1s1agNC6hfOlcDtwE3DzSui5VvnMHPd-r/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback