Breaking News

சாலையில் திடீரென தோன்றிய பள்ளம் கவிழ்ந்த டிரக் உயிர்தப்பிய டிரைவர் அதிர்ச்சி வீடியோ pune Truck falls into sinkhole

அட்மின் மீடியா
0

சாலையில் திடீரென தோன்றிய பள்ளம் கவிழ்ந்த டிரக் உயிர்தப்பிய டிரைவர் அதிர்ச்சி வீடியோ pune Truck falls into sinkhole

 

pune Truck falls into sinkhole
pune Truck falls into sinkhole

புனே நகரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் டேங்கர் லாரி  விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று சாலையில் ஏற்பட்ட  பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை 

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை துரிதமாக மீட்டனர். 

சாலை திடீரென பள்ளமாக மாறியதற்கான காரணம் குறித்து நகராட்சி அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1837405479246463213

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback