வக்பு சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற இந்த QR Code ஸ்கேன் செய்து வாக்களிக்கவும் Scan this QR Code and vote to withdraw the Waqf Amendment Act
அட்மின் மீடியா
0
கண்ணியத்திற்குரிய ஆலிம்கள், மஸ்ஜிதுகளின் நிர்வாகப்பெருமக்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நமது கருத்துக்களை வரும் 14.09.2024 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என இதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அறிவித்துள்ளது. ஆதலால் விரைவாக நமது கருத்துக்களை பதிவு செய்வது அவசியம். குறிப்பாக வரக்கூடிய இரண்டு ஜும்ஆக்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கென ஜமாஅத்துல் உலமா சபை எளிய வழிமுறையை தற்போது தங்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. இதனுடன் https://waqfbill2024.com Link மற்றும் QR Code ஆகிய இரண்டு இணைப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி நமது கருத்துக்களை எளிய வழியில் பதிவு செய்யலாம்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள QR Code -டை பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து மஸ்ஜிதுகளில் மக்கள் பார்வை படுகிற இடங்களில் ஒட்டி வைக்கவும். இதை ஸ்கேன் செய்து பெயரை மட்டும் பதிவுசெய்து அனுப்பி விட முடியும்.
ஆதலால் கண்ணியத்திற்குரிய ஆலிம்கள் மற்றும் மஸ்ஜிதுகளின் நிர்வாகப்பெருமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி VOLUNTEERS மூலம் மஸ்ஜிதுகளிலும் மஸ்ஜிதிற்கு வெளியிலும் இப்பணியை துரிதப்படுத்தவும்.
இந்த ஸ்கேன் மூலம் கருத்தை தெரிவிப்பது எப்படி:-
முதலில் உங்கள் போனில் மேல் உள்ள கியூ ஆர் கோடை டவுன்லோடு செய்து கொள்ளவும்
அடுத்து உங்கள் போனின் கேமரா,ஸ்கேனர் , ஜிபே, அல்லது போன்பே,சென்று இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்
அடுத்து வரும் பக்கத்தில் உள்ள காலியிடத்தில் உங்கள் பெயரை டைப் செய்யுங்கள்
அதன்பின்பு கீழே உள்ள SEND E MAIL என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அது உங்கள் ஜிமெயில் பக்கத்தில் வரும் அதில் மெயில் செண்ட் செய்து விடுங்கள் அவ்வளவுதான்.
Assalamu Alaykum Warah to all respected Alims, Masjid administrators and Islamic brothers...
The Parliamentary Joint Committee appointed for this has announced that we should express our views against the Waqf Amendment Act by 14.09.2024. So it is necessary to register our views quickly. In particular, we must make the most of the two Jumu'ahs that may come.
The Jamaatul Ulama Sabha has now developed a simple method for this. Along with this there are two links https://waqfbill2024.com Link and QR Code. Using these we can record our comments in a simple way.
Take a print out of the given QR Code on the paper and paste it in places where people can see it in mosques. It can be scanned and sent by registering only the name.
Therefore respectable Alims and administrators of mosques should pay special attention to this and speed up this work through VOLUNTEERS in mosques and outside mosques.
இமெயில் அனுப்பவேண்டிய பகுதி:-
To,
Joint Secretary(JM),
Lok Sabha Secretariat,
Room No.440,
Parliament House Annexe,
New Delhi-110001.
Reg: I Reject Waqf Amendment Bill 2024.
In response to the Public Notice regarding the Waqf (Amendment) Bill, 2024, please see here my representation.
As a Citizen of India I am guaranteed by our Constitution of India to Practice My religious faith and belief in Islam and Islamic Law.
In the matter of the proposed Waqf Amendment Bill 2024, as a responsible Muslim Citizen of India I have read and understood the new clauses from the official version available on the internet, the parliamentary discussion, and deep thinking of the fundamentals of Waqf in Islam, I believe that all the new clauses are against the application of the values and spirit of the Islamic System of Waqf.
Therefore I strongly appeal and suggest to the Government of India NOT to adopt the Bill in any form of law.
Yours sincerely,
YOUR NAME
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி