Breaking News

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் Sitaram Yechury is admitted to AIIMS in Delhi and his condition is critical

அட்மின் மீடியா
0
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் Sitaram Yechury is admitted to AIIMS in Delhi and his condition is critical

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செயற்கை சுவாச உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-

Comrade Sitaram Yechury, General Secretary of Communist Party of India (Marxist), has been under treatment in the intensive care unit of the All India Institute of Medical Sciences, New Delhi. He is being treated for a severe lung infection. There is a positive response to the treatment. Comrade Sitaram's condition is stable.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback