ஓடும் ரயிலின் பயணிகளின் ஏசி கோச்சில் பாம்பு வைரல் வீடியோ Snake viral video of running train
ஓடும் ரயிலின் பயணிகளின் ஏசி கோச்சில் பாம்பு வைரல் வீடியோ
மும்பை மற்றும் ஜபல்பூர் இடையே இயங்கும் கரீப் ரதம் விரைவு ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு ஒன்று இருந்ததால் பரபரப்பு இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து மும்பைக்கு கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது ரயிலின் G17 பெட்டியில் மேல் பக்க பெர்த்தின் இரும்பு கம்பி அருகே பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து பயணி ஒருவர் பதறிப்போய், சக பயணிகளை எச்சரித்தார்
உடனே ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் அனைவருமே அலறிவிட்டார்கள் கம்பியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பு, தன்னுடைய தலையை நீட்டி சீறி கொண்டேயிருந்தது இதனால், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு பெட்டிக்கு பதறியடித்து கொண்டு ஓடினார்கள்.
இது தொடர்பான வீடியோ தற்போதுதான் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838056420614291825
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ