Breaking News

குழந்தையை தாக்க வந்த தெருநாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாய் சிசிடிவி வீடியோ Stray dogs attack woman, child in Telangana Karimnagar cctv video

அட்மின் மீடியா
0

Stray dogs attack woman, child in Telangana Karimnagar cctv video தெலங்கானாவின் கரீம் நகரில் குழந்தையை தாக்க வந்த தெருநாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாய்

குழந்தையை தாக்க வந்த தெருநாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாய் சிசிடிவி வீடியோ Stray dogs attack woman, child in Telangana Karimnagar cctv video

Stray dogs attack woman, child in Telangana Karimnagar cctv video
Stray dogs attack woman, child in Telangana Karimnagar cctv video


தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 4 தெருநாய்கள்  தெருவில் சென்ற பெண் மற்றும் குழந்தையை தாக்கியது 

சனிக்கிழமை மாலை பெண் மற்றும் அவரது குழந்தை தெருவில் நடந்து செல்லும் போது தெருநாய் ஒன்று குரைத்தது. பீதியடைந்த அவர், குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட முயன்றார், ஆனால் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்தார். உடனடியாக 4 நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க தொடங்கியது இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாய்களை விரட்டியடித்து குழந்தையையும் பெண்ணையும் மீட்டனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1838172744862589391

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback