Breaking News

துணை முதல்வராக பதவி ஏற்க்கின்றார் உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin likely to be Tamil Nadu Deputy Chief Minister:

அட்மின் மீடியா
0

தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார் Udhayanidhi Stalin likely to be Tamil Nadu Deputy Chief Minister:


 துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது துனை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது

திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback