Breaking News

இனி UPI மூலம் தினமும் ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம் முழு விவரம் UPI can now transact up to ₹5 lakh daily

அட்மின் மீடியா
0

இனி UPI மூலம் தினமும் ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம் முழு விவரம் UPI can now transact up to ₹5 lakh daily

நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் ரூ. 1 லட்சம் என்ற முந்தைய வரம்பிலிருந்து அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UPI International

வரி செலுத்துதல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கான பெரிய கட்டணங்கள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்ட நிதி சேவைகளுக்கான யுபிஐ பணப் பரிவர்த்தனையை நாள் ஒன்றுக்கு ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback