Breaking News

அதி நவீன வசதிகள்,படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் - வீடியோ பார்க்க Vande Bharat Train with Sleeper - Watch Video

அட்மின் மீடியா
0

அதி நவீன வசதிகள் கொண்ட படுக்கை வசதிக் கொண்ட வந்தே பாரத் ரயில் - வீடியோ பார்க்க Vande Bharat Train with Sleeper - Watch Video


இந்தியாவில் மக்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

நாடுமுழுவதும் இயக்கப்படும் வந்தேபாரத் ரயில்கள் தற்போது சீட்டிங் வசதியுடன் மட்டும் உள்ள நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வெளிவர உள்ளது.

இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒவ்வொரு ரூட்டாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில் பெங்களூரில் இயங்கும் பிஇஎம்எல் நிறுவனம் தான் கட்டுமானம் செய்துள்ளது

The much awaited Vande Bharat train video with bed facility is out now.While Vande Bharat trains operating across the country are currently only with seating facility, 

Vande Bharat train with bed facility will be available for public use in a few months.

These trains are going to be introduced in every route to connect many major cities in India

சிறப்பம்சங்கள்:-

மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இதில் பத்து பெட்டிகள் 3 டயர் ஏசி பெட்டிகளாகவும் நான்கு பெட்டிகள் 2 டயர் ஏசி பெட்டிகளாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டி மட்டும் முதல் வகுப்பு பெட்டியாக இணைக்கப்பட்டுள்ளது. 

ரயில் முழுவதும் ஏசி வசதி, 

பயோ டாய்லட், 

தானியங்கி கதவு

ரீடிங் லைட், 

யுஎஸ்பி சார்ஜிங் வசதி, 

மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.

பாதுகாப்புக்ககாக கேமரா, 

பொது அறிவிப்பை வெளியிட ஸ்பீக்கர்கள், 

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக டாய்லெட், படுக்கைகள் 

முதல் வகுப்பு ஏசி பெட்டியில், பயணிகள் குளிப்பதற்கு சுடு தண்ணியுடன் கூடிய ஷவர் வசதி 

அதி நவீன சொகுசு வசதி கொண்ட இந்த ரயில்கள் 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1830196789921927549

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback