Breaking News

மேம்பாலத்திலிருந்து டிராக்டர் மீது விழுந்த லாரி நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ A video of a truck falling from a flyover onto a tractor

அட்மின் மீடியா
0

மேம்பாலத்திலிருந்து டிராக்டர் மீது விழுந்த லாரி நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ

Rajasthan மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிவாரு கல்வெர்ட்டில் இருந்து கீழே விழுந்து தண்ணீர் டேங்கர் மோதி விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் லாரி டிரைவர் பலத்த காயம் அடைந்துள்ளார். அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தான் இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார்கள்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1829850828473319719

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback