Breaking News

ஓடும் ஆம்புலன்சில் ஆக்சிஜனை துண்டித்து கணவரை கொன்று பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்ன முழு விவரம் woman sexually assaulted by killing husband by cutting off oxygen in ambulance

அட்மின் மீடியா
0

Driver and helper of an ambulance raped a woman and killed her sick husband by disconnecting his oxygen support; the helper is arrested but driver is on the run

ஓடும் ஆம்புலன்சில் ஆக்சிஜனை துண்டித்து கணவரை கொன்று பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்ன முழு விவரம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார் , ஆனால் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் கணவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேறு மருத்துவமனையில் சேர்க்க கடந்த ஆகஸ்ட் 29 அன்று தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில்  மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார். 

இந்நிலையில், ஆம்புலன்ஸை பாதி வழியில் நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் உதவியாளரும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெண் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர்கள் கணவரின் ஆக்ஸிஜன் பைப்பை துண்டித்து, ஆம்புலன்ஸில் இருந்து மூவரையும் வெளியே தள்ளினர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், தலைமறைவான உதவியாளர் ரிஷப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

According to police, the woman's husband was undergoing treatment at a private hospital here. Due to financial constraints, she decided to take his discharge and take him home in a private ambulance on the evening of August 29, when while returning, the driver and helper allegedly harassed the woman, police said 

According to the woman's complaint, when she resisted their attempts, the driver stopped the ambulance in Basti district, approximately 150 kilometres from their destination, and forced her, her brother, and her husband out of the vehicle. Accused Killed Woman's Husband by Disconnecting Oxygen Support

The accused disconnected the oxygen support of her husband, who later died, they had earlier said. Efforts are underway to locate and arrest the ambulance driver, they added.

The woman contacted the local police, who arranged for another ambulance to transport her husband to Gorakhpur Medical College, where he was pronounced dead upon arrival.

Helper of Ambulance Arrested, Driver on the Run The woman returned to Lucknow and filed a police complaint at Ghazipur Police Station against the driver on Wednesday.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback