சைக்கிளில் சென்ற முதியவர் மீது ஸ்பிரே அடித்து ரீல்ஸ் வீடியோ போட்ட இளைஞர் - போலீசார் வைரல் வீடியோ Youth sprays foam on elderly man's face on busy road in Jhansi, Arrested
சைக்கிளில் சென்ற முதியவர் மீது ஸ்பிரே அடித்து ரீல்ஸ் வீடியோ போட்ட இளைஞர் - போலீசார் வைரல் வீடியோ Youth sprays foam on elderly man's face on busy road in Jhansi, Arrested
Youth sprays foam on elderly man's face on busy road in Jhansi, Arrested
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிப்ரி பஜார் மேம்பாலம் அருகே தனது நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் மீது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அடிக்கும் ஸ்பிரே அடித்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் இதனை ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் அந்த இளைஞர் பயத்தில் இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டார்.
Jhansi Police of UP also treated such a young man very wellYouTuber Vinay Yadav sprayed foam on old man's face riding bicycle, to make reels in Jhansi.He played DANGEROUS prank on a busy road in order to make reel for his YouTube channel
வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஜான்சியில் உள்ள கோடன் கிராமத்தை சேர்ந்த வினய் யாதவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ஜான்சி காவல்துறையின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளீயிட்டுள்ள வீடியோவில் அந்த இளைஞர் நடக்க முடியாமல் தள்ளாடி கொண்டு வருகின்றார் மேலும்
நான் செய்த தவறுகளுக்காக நான் தண்டிக்கப்பட்டுள்ளேன் நான் செய்ததை சமூக ஊடகங்களில் யாரும் செய்ய வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838128260246298928
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ