ஹரியானாவில் மதியம் 1 மணிக்கு பாஜகவுக்கு வாக்கு சேகரித்துவிட்டு 2 மணிக்கு காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்பி முழு விவரம் ashok tanwar haryana
ஹரியானாவில் மதியம் 1 மணிக்கு பாஜகவுக்கு வாக்கு சேகரித்துவிட்டு 2 மணிக்கு காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்பி முழு விவரம் ashok tanwar haryana
ஹரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் கொண்டது ஹரியானா சட்டசபை
முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று காலையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு அடுத்த 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019ல் காங்கிரசில் இருந்து விலகி, 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந் த அவர் அதன்பின்பு ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றார்
அதன்பின்பு பாஜகவுக்கு சென்ற அவர் 2024 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் இந்நிலையில் இன்று பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1841824998538854806
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்