Breaking News

சவூதி அரேபியாவில் நர்ஸ் வேலை மாத சம்பளம் 1 லட்சம் உடனே விண்ணப்பியுங்கள் nurse job vacancy in saudi arabia

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணி மாதம் 1 லட்சம் சம்பளம் உடனே விண்ணப்பியுங்க nurse job vacancy in saudi arabia

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். 

இவர்களுக்கான நேர்காணல் வருகிற 13.11.2024 முதல் 15.11.2024 வரை கொச்சியில் நடைபெற உள்ளது. 

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். 

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.inல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் என்ற 9566239685, 6379179200, 044-22505886/ 044-22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Title  FEMALE STAFF NURSE 

Location RIYADH / SAUDI ARABIA 

Designation STAFF NURSE 

No. of vacancies 18 

Salary Ranges 80000 - 100000 

Gender Female 

Age Limits 21 - 35 

Job Category Nursing and Midwifery Professionals 

Preferred Jobs All Ward Nurses , 

Last date of application 31-Oct-2024 

Interview Date 13.11.2024 TO 15.11.2024 

Interview Venue WILL INFORM LATER 

Educational Requirements BSC NURSING 

Other Benefits: 

Free Accommodation & Transportation Air Ticket Free Airticket 

Any other special requirements 

Candidates must have completed Dataflow attestation or Dataflow receipt. interested candidates please send your resume to ovemclmohsa2021@gmail.com along with your educational certificate, experience certificate, Registration Certificate, passport copy photo and Adhar Copy. For more details visit our website www.omcmanpower.tn.gov.in or contact 044 22505886/ 6379179200/9566239685.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=419&lang=tm

nurse job vacancy in saudi arabia

nurse salary in saudi arabia

nurse salary saudi arabia

saudi nurse salary

bsc nursing salary in saudi arabia

Bsc Nurse Jobs in Saudi Arabia

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback