Breaking News

10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க Tamil Nadu Public Exam Time Table 2025

அட்மின் மீடியா
0

TN Public exam 2025 தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார் 

public exam time table 2025 ம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது அதன்படி..

TN Public exam 2025

பொதுத்தேர்வு:-

10ம் வகுப்பிற்கு 28.03.2025 முதல்  15.04.2025 வரையும், 

 11 ம் வகுப்பிற்கு  05.03.2025 முதல் 27.03.2025 வரையும், 

12ம் வகுப்பிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன


10 ம் வகுப்பு அட்டவணை

28-03-25 வெள்ளிக்கிழமை தமிழ் 

02-04 -25 புதன்கிழமை ஆங்கிலம் 

04-04-25 விருப்ப மொழித் தேர்வு 

07 -04-25 கணிதம் 

06-04-25 அறிவியல்

08-04-25 சமூக அறிவியல்

செய்முறை தேர்வு பிப்.22 முதல் பிப்.28 வரை நடைபெறும் 

தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும்


11 ம் வகுப்பு அட்டவணை

05.03.2025 தமிழ், இதர மொழிப்பாடங்கள் 

10.03.2025 ஆங்கிலம் 

13.03.2025 கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல் 

17.03.2025 உயிரியல், வேதியியல், வரலாறு 

20.03.2025 இயற்பியல், பொருளாதாரம் 

24.03.2025 கணிதம், விலங்கியல், வணிகவியல் 

27.03.2025 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

செய்முறை தேர்வு பிப்.15 முதல் பிப்.21 வரை நடைபெறும் 

தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும்

                 



12 ம் வகுப்பு அட்டவணை

03.03.2025 தமிழ் 

06.03.2025 ஆங்கிலம் 

11.03.2025 கணிதம் 

14.03.2025 கணினி அறிவியல் 

18.03.2025 உயிரியியல் 

21.03.2025 வேதியியல், கணக்குப்பதிவியல் 

25.03.2025 இயற்பியல், பொருளாதாரம்

செய்முறை தேர்வு பிப்.07 முதல் பிப்.14 வரை நடைபெறும் 

தேர்வு முடிவுகள் மே 09ம் தேதி வெளியிடப்படும்

                   

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback