நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் nabard recruitment 2024
நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நபார்டு வங்கியில் 108 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வ
பணி:-
Office Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை:
108
கல்வித் தகுதி:-
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.
Eligibility Criteria: Educational Qualification (as on 01 October 2024)
i. A candidate should have passed 10th Standard (S.S.C./Matriculation) from the concerned State/UT coming under the State/Regional Office to which he/she is applying. Such qualification should be from a recognized board.
ii. In addition to the above, the candidate should be a domicile of the State/UT coming under the Regional Jurisdiction of the Regional Office to which he/she is applying for. Bank reserves the right to call for any valid document in support of domicile status of the candidate.
iii. The candidate should be an undergraduate as on 01.10.2024. Candidates possessing Graduation and higher qualification are not eligible to apply. The applicants will be required to give self-declaration in this regard in online application/at the time of appointment and/or as demanded by the Bank during the recruitment process.
iv. A candidate belonging to Ex-servicemen category should at least have passed 10th Standard (S.S.C./Matriculation) and rendered at least 15 years of defence service, provided they have not graduated outside the Armed Forces.
வயது வரம்பு:-
Age (as on 01-10-2024) The candidate must be between 18 and 30 years of age as on 01/10/2024, i.e., the candidate must have been born not earlier than 02/10/1994 and not later than 01/10/2006 (both days inclusive) are eligible to apply.
விண்ணப்பதாரர் 01.10.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,
ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,
மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும்,
வயது வரம்பில் சலுகை உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
21.10.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26
Tags: வேலைவாய்ப்பு