Breaking News

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைப்பு இந்திய ரயில்வே அறிவிப்பு IRCTC tickets only 60 days before

அட்மின் மீடியா
0
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைப்பு இந்திய ரயில்வே அறிவிப்பு 

From November 1, 2024, Indian Railways will change the advance train ticket booking rule. Passengers can now book IRCTC tickets only 60 days before the train's departure. This is a reduction from the current 120-day advance booking period



ரயில்களில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவு

ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவு. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும் அக்டோபர் 31ம் தேதி வரை  முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்கள் என அமலில் இருக்கும்.வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது

இன்று முதல் ரயில் முன்பதிவுக் கால அளவு 120 நாட்களில் இருந்து 60 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.PauseUnmuteRemaining Time -10:03Close PlayerUnibots.comரயில் டிக்கெட்களை மொத்தமாகப் பதிவு செய்து, அவற்றை பின்னர் அதிக விலைக்கு முறைகேடாக விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அளவுக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 120 நாளிலிருந்து 60 நாளாக இந்த முன்பதிவுக் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 60 நாட்களையும் கடந்து முன்பதிவு செய்துள்ள பயணிகள் தாங்கள் செய்துள்ள முன்பதிவை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback