திருச்சியில் 141 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்... திக் திக் வீடியோ பார்க்க trichy flight landing
திருச்சியில் 141 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்... திக் திக் வீடியோ பார்க்க trichy flight landing
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வானத்திலேயே 2 மணிநேரமாக வட்டமிட்டது.
இந்நிலையில் நிலத்திலிருந்து 4,255 அடி உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
விமானி டேனியல் பெலிசோ விமானத்தை பத்திரமாக இயக்கி வெற்றிகரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
தரையிறங்கும்போது விமானத்தில் புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1844756498854899955
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ