Breaking News

14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த நபரை காப்பாற்றிய இளைஞர்கள் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த நபரை ஒரு விநாடியில் காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோ Noida man tries to jump from high-rise building, saved by residents in nick of time

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவின் செக்டார் 74-ஐ சேர்ந்த ஒருவர், சூப்பர்டெக் கேப் டவுன் சொசைட்டியில் உள்ள உயரமான மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். சரியான நேரத்தில் அந்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார். 


இதுதொடர்பான வீடியோவில்

அந்த நபர் கட்டிடத்தின் 14வது மாடியின் பால்கனியில் வெளிப்புற பக்கவாட்டை பிடித்து தொங்கிய நிலையில் இருந்தார். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் இருந்த அவரது நடவடிக்கையை கண்ட, அக்கம்பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டனர். 

அதனை கேட்ட அருகில் இருந்த இரண்டு பேர் விரைந்து சென்று, தொங்கிக் கொண்டு இருந்த நபரை குண்டுக்கட்டாக பிடித்து மேலே இழுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1848564170809380867

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback