குகையில் கண்டிபிடிக்கப்பட்ட 188 வயது முதியவர் என இணையத்தில் பரவும் வீடியோ உண்மை என்ன 188-Year Old Man In Viral Video
குகையில் கண்டிபிடிக்கப்பட்டி 188 முதியவர் என இணையத்தில் பரவும் வீடியோ உண்மை என்ன 188-Year Old Man In Viral Video
பரவும் வீடியோ செய்தி:-
இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது என ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த வீடியோவில் முதியவர் ஒருவரை இருவர் தாங்கிப்பிடித்து அழைத்து வருகின்றனர்.
மிகவும் வயதாகி கூன்விழுந்த நிலையில் ஒரு கைத்தடி உதவியுடன் நடந்துவருகிறார்.
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பொய்யானது ஆகும்
மேலும் அவர் குகையில் இருந்து மீட்கப்படவில்லை
அந்த முதியவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் சியாரம் பாபா என்ற இந்து துறவி ஆவார். அவருக்கு சுமார் 110 வயது இருக்கும்
மேலும் அவர் ஓர் ஆசிரமும் நடத்தி வருகின்றார், அவர் கடந்த 26 ம் தேதி நர்மதா ஆற்றை பார்வையிட வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
https://www.facebook.com/siyaramsarkar/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி