Breaking News

ஐ போன் வாங்க ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி ஊழியரை கொலை செய்து கால்வாயில் வீசிய 2 பேர் கைது Lucknow man orders iphone via cash on delivery kills delivery agent

அட்மின் மீடியா
0

ஐ போன் வாங்க ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி ஊழியரை கொலை செய்து கால்வாயில் வீசிய 2 பேர் கைது Lucknow man orders iphone via cash on delivery, kills delivery agent

A 30-year-old Flipkart delivery agent was murdered in Uttar Pradesh's Lucknow after being lured to a customer's home to deliver iPhone 16 worth around Rs 1.5 lakh, police. 

The duo then disposed of his body in the Indira Canal. Police is now searching for the body with the help of the State Disaster Response Force. 

  • உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைனில் ₹1.5 லட்சம் மதிப்புள்ள iPhone- ஐ Cash on delivery இல் ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்ய வந்த ஊழியரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்து கால்வாயில் வீசிய சஹு என்ற நபர்.
  • டெலிவரி ஊழியர் 2 நாட்களாக வீடு திரும்பாததால், அவரின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்ததையடுத்து இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது Lucknow man orders iPhone via cash-on-delivery mode, murders delivery boy after receiving it

  

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நிஷாத்கஞ்ச் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹாநகர் பகுதியை சேர்ந்தவர் ராம் மிலானின் மகன் பரத் குமார். இவர் ப்ளிப்கார்ட்டில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த 23 ம்தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் கண்டுபிடித்து தருமாறு அவரது அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார. இதுகுறித்து குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து அறிந்த பின்னர், சிசிடிவி காட்சிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

மேலும் அவரது போனும் ஆய்வு செய்யப்பட்டது,ஆதாரங்களைப் பெற்ற பிறகு சம்பவம் தொடர்பாக ஆகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் ஆகாஷுக்கு நீண்ட நாட்களாக ஐஃபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் பணம் இல்லை. ஐஃபோன் வாங்க ஆசைப்பட்ட அவர் Cash On Delivery முறையில் ஐஃபோனை ஆர்டர் செய்துள்ளார். 

அதை டெலிவரி செய்ய வந்த பரத் குமாரை, ஆகாஷும் அவரது நண்பரும் சேர்ந்து கொலை செய்து சாக்கு பையில் கட்டி இந்திரா நகர் கால்வாயில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் Lucknow man orders iPhone via cash-on-delivery mode, murders delivery boy after receiving it

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback