Breaking News

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!


புதுச்சேரியில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அமைதியான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback