Breaking News

2025ம் ஆண்டிற்கான TNPSC தேர்வு திட்டம் வெளியீடு TNPSC Annual Planner 2025

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.TNPSC Exam Calendar 2025


Combined Civil Services Examination - I (Group I Services)

அறிக்கை வெளியிடப்படும் நாள்:- 01.04.2025

தேர்வு நடைபெறும் நாள்:-15.06.2025

Combined Civil Services Examination - IV (Group IV Services)

அறிக்கை வெளியிடப்படும் நாள் :- 25.04.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 13.07.2025

Combined Technical Services Examination (Interview Posts)

அறிக்கை வெளியிடப்படும் நாள் :- 07.05.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 21.07.2025

Combined Technical Services Examination (Non-Interview Posts)

அறிக்கை வெளியிடப்படும் நாள் :- 21.05.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 04.08.2025

Combined Technical Services Examination (Diploma / ITI Level) 

அறிக்கை வெளியிடப்படும் நாள் :- 13.06.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 27.08.2025

Combined Civil Services Examination - II (Group II and IIA Services)

அறிக்கை வெளியிடப்படும் நாள் :-15.07.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 28.09.2025

Combined Civil Services Examination - Group VA Services

அறிக்கை வெளியிடப்படும் நாள் :-07.10.2025

தேர்வு நடைபெறும் நாள்:- 21.12.2025

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback