Breaking News

ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் SLOW MOTION-ல் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து அஷிஃப் (20) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்! 

மாடியில் கீழே பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த கம்பியை திறந்தபோது தவறி விழுந்ததில், தலை மற்றும் கழுத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.



வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848566050084032616

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback