Breaking News

கனமழை காரணமாக சென்னையில் 4 ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக சென்னையில் 4 ரயில்கள் ரத்து முழு விவரம்

சென்னை பேசின் பாலம் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Train No.16058 Tirupati DrMGR Chennai Central Sapthagiri Express scheduled to leave Tirupati at 18.05 hrs today 15th October 2024 is fully cancelled 

Train No.22649 Dr MGR Chennai Central - Erode Yercaud Express scheduled to leave at 23.00 hrs today 15th October 2024 is fully cancelled. 

Train No.16203 Dr MGR Chennai Central Tirupati Express scheduled to leave at 16.35 hrs today 15th October 2024 is fully cancelled. 

Train No.16021 Dr MGR Chennai Central - Mysuru Kaveri Express scheduled to leave at 21.15 hrs today 15th October 2024 is fully cancelled.

திருப்பதியில் இருந்து இன்று மாலை 6:05 க்கு சென்னை வர வேண்டிய சப்தகிரி விரைவு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு விரைவு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9:15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4:35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

அதேபோல் 

சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த 6 ரயில்கள் பெரம்பூர், சென்னை கடற்கரை, ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

CHANGE OF ORIGIN Train No.12685 Dr MGR Chennai Central Mangaluru Central Express scheduled to leave Dr MGR Chennai Central at 16.20 hrs is partially cancelled between Chennal and Perambur and will now leave from Perambur at 17:30hrs 

Train No. 12623 Dr MGR Chennai Central Thiruvananthapuram Mail scheduled to leave Dr MGR Chennai Central at 19.30 hrs is partially cancelled between Chennai and Vysarapdi and will now leave from Chennai Beach at 20:00 hrs 

Train No.12671 Dr MGR Chennai Central Mettupalayam Nigri Express scheduled to leave Dr MGR Chennai Central at 21.05 hrs is partially cancelled between Chennai and Avadi and will now leave from Avadi at 21:30 hrs 

Train No.22651 Dr MGR Chennai Central Palakkad Express scheduled to leave Dr MGR Chennai Central at 21.40 hrs is partially cancelled between Chennai and Avadi and will now leave from Avadi at 22.15 hrs 

Train No. 12673 Dr MGR Chennai Central Coimbatore Cheran Express scheduled to leave Dr MGR Chennai Central at 22.00 hrs is partially cancelled between Chennai and Avadi and will now leave from Avadi at 23:00 hrs 

Train No. 12657 Dr MGR Chennai Central - KSR Bengaluru Mail scheduled to leave Dr MGR Chennai Central at 22.50 hrs is partially cancelled between Chennai and Vysarapdi and will now leave from Chennai Beach at 23:20 hrs.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback