Breaking News

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ₹5,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ₹5,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500  முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

 


தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback