பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மாதம் 5000 பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் PM Internship Scheme
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மாதம் 5000 பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் PM Internship Scheme
நாட்டில் வேலையில்லாத திண்டாட்டத்தை குறைக்க வேலைக்கு செல்பவர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது
PM Internship Scheme is a transformative initiative by the Hon'ble PM Shri narendramodi-led government to ensure the skilling of our youth, which will enhance their employability.
It will provide an opportunity to do an internship in the Top 500 companies in India for 12 months and learn from the best.· There will be an allowance of Rs 5000/- per month and Rs 6000/- as a one-time grant.· PM Internship Portal will go live for the registration of candidates from 5.00 PM today.·
Candidates can register themselves on the portal through: https://pminternship.mca.gov.in· The portal ensures efficient access to internships across sectors with Aadhaar-based registration and tools like bio-data generation.
In the past week, the portal has added more than 80,000 opportunities across 24 sectors including Oil, Gas & Energy sector, Travel & Hospitality, Automotives, Banking and Financial Services, etc.· All eligible candidates in the age group 21-24 are encouraged to apply at the earliest!
தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் 5,000/- ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்
தகுதி உள்ள இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது
இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, அல்லது பிஃபார்ம் போன்ற பட்டப்படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டமானது, நம் இளைஞர்கள்களின் திறன்களை அதிகரித்துஅவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசின் மாற்றமளிக்கும் ஒரு முயற்சியாகும்.இந்த திட்டமானது 12 மாத காலத்திற்கு இந்தியாவின் முன்னணி 500நிறுவனங்களில் தொழிற்பயிற்சி செய்வதற்கும், சாலச்சிறந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. மாதத்திற்கு ரூ.5000/- உதவித்தொகையும், ஒருமுறை வழங்கப்படும் ரூ.6000/- தொகையும் வழங்கப்படும்.இந்தியாவில் தொழிற்பயிற்சி செய்ய விரும்பும் மாணவர்களுக்கான பிஎம் இன்டர்ன்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பதாரர்கள் தங்களை https://pminternship.mca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
ஆதார் அடிப்படையிலான பதிவு மற்றும் பயோ-டேட்டா உருவாக்கம் போன்ற கருவிகள் மூலம் துறைகள் முழுவதும் பயிற்சிக்கான திறமையான அணுகலை இந்த போர்ட்டல் உறுதி செய்கிறது. கடந்த வாரத்தில் மட்டும், எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை, பயணம் மற்றும் விருந்தோம்பல், வாகனங்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற 24 துறைகளில் 80,000 க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை இந்த போர்ட்டல் சேர்த்துள்ளது.21-24 வயதிற்குட்பட்ட அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் விரைவில் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறது!
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
http://www.pminternship.mca.gov.in/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153275&ModuleId=3®=3&lang=1
Tags: முக்கிய அறிவிப்பு