Breaking News

சென்னையில் நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி 21.10.2024 காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால். கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

In view of the Observance of Police Commemoration Day 2024  on 21.10.2024 in front of MARTYRS COLUMN at Police Headquarters Campus. The following traffic arrangements will be made between 08.00 Hrs to 09.00 Hrs.

 


• சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. 

• MRTS X R.K.Salai Jn-ஐ தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்லக அடையலாம். 

• மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் MTC பேருந்து (21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் மியூசிக் அகாடமி பாயின்ட் TTK απου இந்தியன் வங்கி -ராயப்பேட்டை நெடுஞ்சாலை GRH பாயிண்ட் அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். 

• கதீட்ரல் ரோடு லைட் ஹவுஸ் நோக்கி வரும் MTC பேருந்து (2(D) V.M தெருவில் திருப்பிவிடப்பட்டு லஸ் சந்திப்பு லஸ் சர்ச் சாலை D' ஸ்லிவா சாலை பக்த்வச்சலம் சாலை Dr.ரங்கா சாலை பீமனா கார்டன் Jn - CP ராமசாமி சாலை சீனிவாசன் தெரு R.K மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். . காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

In view of the Observance of Police Commemoration Day 2024 on 21.10.2024 in front of MARTYRS COLUMN at Police Chief Office Campus, Chennai-4 at 08.00 hrs. The following traffic arrangements will be made between 08.00 Hrs to 09.00 Hrs. 

All vehicles proceeding from Santhome High Road towards Gandhi statue will be diverted at Karaneeswarar Koil Street junction in Lo Karaneeswarar Pagoda street, Ambedhkar Bridge, Dr.Natcsan Road to reach the destination; opposite direction vehicles are not allowed. 

No vehicle will be allowed to Gandhi Statue beyond MRTS X R.K.Salai Jn, during the Commemoration Parade time those vehicles will be diverted towards Light house MRTS road, Right Lloyds Road Left Kamarajar Salai and will reach their destination.

MTC Bus (21G) Coming From Mylapore Towards Parry's Will be Diverted at Royapettah 1 Point Left Music Academy Point Right TTK Road Indian Bank Jn Royapettah high Road GRIH Point Anna Salai and will reach their destination.

MTC Bus (27D) Coming Form Cathedral Road toward Light House Diverted at V.M Street Luz Junction Right Luz Church Road - Left D' Sliva Road Left Bhakatvachalam Road Right Dr.Ranga Road Bheemana Garden Jn - Left CP Ramasamy Road Left Srinivasan Street Right R.K Mutt Road and will reach their destination. 

All Commercial vehicles on Kamarajar Salai from Napier Bridge to Light House are restricted.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback