Breaking News

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி - உடல் நிலை எப்படி உள்ளது லதா ரஜினிகாந்த் விளக்கம் Actor Rajinikanth admitted to Apollo Hospital

அட்மின் மீடியா
0
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லையென லதா ரஜினிகாந்த் விளக்கம்

Actor Rajinikanth admitted to Apollo Hospital, Creams Road, Chennai due to ill healthLata Rajinikanth explains that there is nothing to worry about Rajinikanth's health



செரிமான பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை

இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை - இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்

தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் உடற்பரிசோதனைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Give Us Your Feedback