ஆவின் பாலகம் கடை வைக்க விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் APPLICATION FOR AAVIN FRANCHISE OUTLET
DO YOU WANT TO BECOME AN ENTREPRENEUR ?
Aavin is looking to Engage Franchise Retailers to sell
AAVIN MILK & MILK PRODUCTS in chennai and surrounding Suburban Areas.
அனுக வேண்டிய முகவரி:-
For more information, please contact our marketing office:
General Manager (Marketing), TCMPF Ltd.
Location: 3A Chamiers Road,
Nandanam,
Chennai 600035
Phone NO: 9790773955, 9444728505, 9444915453
Gmail: aavinmarketing@gmail.com
Invest Rs.2 Lakhs,
Earn Rs.20000 profit Monthly
Smart Returns, Real Gains! Conditions apply
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஆவினில்
வணிக ஏற்றுமதியாளர்
மொத்த விற்பனையாளர்
மற்றும் டீலர் ஷிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பம் டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்புங்கள்
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:-
TCMPF Ltd.,
Aavin Illam,
3A, Pasumpon Muthuramalinganar Salai,
Nandanam,
Chennai - 600 035
மொத்த டீலர் விண்ண்ப்பம் பெற இங்கு கிளிக் செய்யவும்
https://aavin.tn.gov.in/documents/20142/315607/application+for+Whole+Sale+Dealers+in+Other+States.pdf
ஏற்றுமதி விண்ணப்பம் பெற இங்கு கிளிக் செய்யவும்
https://aavin.tn.gov.in/documents/20142/315607/Application+for+Merchant+Exporters.pdf
கடை வைக்க விண்ணப்பம் பெற இங்கு கிளிக் செய்யவும்
:-
https://aavin.tn.gov.in/documents/20142/59228/Applcation+for+AAVIN+FRO.pdf
aavin franchise contact number
Aavin Franchise Retail Outlet
Want to Start Aavin Outlet
Tags: தொழில் வாய்ப்பு