Breaking News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது என பரவும் வீடியோ உண்மை என்ன Benjamin Netanyahu a terrorist fake video

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது என பரவும் வீடியோ உண்மை என்ன Benjamin Netanyahu a terrorist fake video 

An edited video is falsely being shared as visuals of King Charles III unveiling a poster declaring Benjamin Netanyahu a terrorist

 

பரவும் வீடியோ:-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள் என ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன :-

The first official painted portrait of the King since the coronation has been unveiled at Buckingham Palace.  The striking piece of work is about 8ft 6in tall, and 6ft 6in wide, and was done by the artist Jonathan Yeo.  Mr Yeo has also painted Tony Blair, Sir David Attenbo rough and Malala Yousafzai.  The King sat for the portrait on four occasions between June 2021 and November 2023 at High grove in Gloucestershire, and Clarence House in London.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ஓர் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஆகும் 

அந்த வீடியோவின் ஒரிஜினல் வீடியோவில் இங்கிலாந்தில் உள்ள அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டுக்குப் பிறகு 14 மே 2024 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையில்  சுமார் 8 அடி 6 அங்குலம் உயரமும் 6 அடி 6 அங்குல அகலமும் கொண்ட ஜொனாதன் யோ என்ற ஓவிய கலைஞரால் வரையப்பட்ட மூன்றாம் சார்லஸ் ஓவியத்தினை சார்லஸ் திறந்து வைத்தார்.

அந்த வீடியோவை  எடிட் செய்து  பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது என பொய்யாக பரப்பி வருகின்றார்கள்


 

மூன்றாம் சார்லஸ் மன்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சுவரொட்டியை வெளியிடும் காட்சிகளாக எடிட் செய்யப்பட்ட வீடியோ தவறாகப் பகிரப்படுகிறது,

நமக்கு பிடிக்கல வேண்டாதவங்க அப்டிங்கிறதுக்காக இல்லாத ஒன்ன ஏன் பொய்யா பரப்பனும்.. நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அடுத்தவரை சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிருக்காங்க இப்படிபட்ட தெளிவான மார்க்கத்தில் இருந்துகொண்டு இல்லாததை பரப்ப வேண்டாம் என அட்மின் மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=2nCgqhul8yY

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback