Breaking News

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர் வைரல் வீடியோ



பீகார் மாநிலம் முசாஃபர்பூரில், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது நிலை தடுமாறி நீரில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர். 

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகாரில் நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் முசாபர்பூர் மாவட்டத்திற்க்கு   இந்திய விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து வெள்ளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 பைலட்டுகள் உள்பட 4 பேரையும் அங்கிருந்த பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1841492890213617687

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback