இதுக்கு பேர் தான் ஜஸ்ட் மிஸ் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே ரயில் தண்டவாளத்தில் சென்ற நபர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இதுக்கு பேர் தான் ஜஸ்ட் மிஸ்
அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா மாகானத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டே ரயில் தண்டவாளத்தில் சென்ற நபர் அதன்பின்பு ரயில் வருவதை உணர்ந்து உடனடியாக பின்னால் சென்றதால் ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பினார் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வைரல் வீடியோ
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1846810788146696589
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ