Breaking News

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

முன்னாள் இராணுவ வீரர்கள்/முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு 01.07.2024 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள முன்னாள் இராணுவ வீரர்கள்/முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து, 


தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவின் கீழ்க் கண்ட பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்படின் நீட்டிக்கப்படலாம்) பணி புரிய, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது எஸ்.எஸ்.சி. தேர்ச்சி பெற்று, இராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து, இராணுவம். NSG, CAPF, CME/புனே, போன்றவற்றில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவுகளால் நடத்தப்படும் பயிற்சியில் தகுதி பெற்று. இத்துறை மற்றும் பிற தொடர்புடைய பிரிவில் அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதிய பயிற்சி அளிக்கும் திறன் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:-

 (i) ஆய்வாளர்-BDDS (முன்னாள் சுபேதார்/சுபேதார் மேஜர்) 7 பணியிடங்கள் ஊதிய அளவு: 37700-119500 

(ii) உதவி ஆய்வாளர்-BDDS (முன்னாள் நாயிப் சுபேதார்) 21 பணியிடங்கள் ஊதிய அளவு: 36900-116600 

(iii) தலைமை காவலர்-BDDS (முன்னாள் ஹவில்தார் / நாயக்) 36 பணியிடங்கள் ஊதிய அளவு: 20600-65500 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்களுடன் (Biodata) கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் காவல் துறைத் தலைவர். செயலாக்கம். மருதம், எண்.17. போட் கிளப் சாலை, இராஜா அண்ணாமலைபுரம். சென்னை-28 என்ற முகவரிக்கு தபால் மூலம் 14.11.2024 க்குள் அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வு (எழுத்து மற்றும் நடைமுறைத் தேர்வுகள்) போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்புக் கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

Applications invited from Ex-Servicemen/Ex-Para Military Force Personnel Applications are invited from Ex-Servicemen/Ex-Para Military Force Personnel of below 50 years as on 01.07.2024 to work in the following posts in the Bomb Detection and Disposal Squads of Tamil Nadu Police on contract basis for a period of one year (extendable, if required) with minimum educational qualification of SSLC or SSC passed, minimum 10 years of experience in Army or Para Military Forces, qualified in BD&D course conducted by BDD units of Anny, NSG, CAPF, CME/Pune, ete and sound knowledge and practical experience in Bomb Detection and Disposal, field engineering and other allied trades along with ability to impart training on Bomb Detection and Disposal both in Tamil and English:- 

(i) Inspectors-BDDS (Ex-Subedars/Subedar-Majors) 7 vacancies -Pay Scale-37700-119500. 

(11) Sub Inspectors-BDDS (Ex-Naib Subedars) 21 vacancies. Pay Scale-36900-116600. 

(iii) Head Constables-BDDS (Ex. Havildars/Naiks) - 36 vacancies Pay Scale-20600-65500. 

Eligible candidates may send their applications along with Bio-Data and supportive documents to the Inspector General of Police, Operations, Marutham, No.17, Boat Club Road, Raja Annamalaipuram, Chennai-28 by post before 14.11.2024. Only the eligible candidates will be called for certificate verification, selection test (written & Practical tests) etc. through individual call letters. The recruitment is subjected to terms and conditions. Issued By:-DIPR, Secretariat, Chennai-9

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback