Breaking News

நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதி விபத்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித் திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டு தியாகராஜ நகர் 2வது நடுத்தெருவில் பைக்கில் செல்லும் கல்லூரி மாணவி மீது சாலையில் நின்ற மாடு எதிர்பாராத நேரத்தில் மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848968424564883495

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback