Breaking News

ரோட்டில் செல்லும் நபரை வழி மறித்து தாக்கிய யானைகள் காட்டுக்குள் ஓடி உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

An incident took place on Friday where a bike rider narrowly escaped being attacked by foresters on the national highway passing through the Bandipur Tiger Reserve.

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே யானைகளை கண்டு அச்சமடைத்து பைக்கை நிறுத்திய இளைஞரை துரத்திச் சென்ற காட்டு யானைகள் , பைக்கை கீழே போட்டுவிட்டு ஓடியதால் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ


பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வன விலங்குகள் தாக்கியதில் இருந்து. இருசக்கர வாகன ஒட்டி, சிறிது நேரத்தில் தப்பிய சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது.

ஊட்டியில் இருந்து மைசூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் திடீரென யானைகள் தாக்குதல் நடத்தியது இதனால் பதறிப்போன அந்த நபர்  பைக்கை ரோட்டில் விட்டுவிட்டு வனப்பகுதியை நோக்கி ஓடுகின்றார்

அதிர்ஷ்டவசமாக யானைகள் தாக்கப்படாமல் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த வாகன ஓட்டிகளால் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

யானைகள் குட்டிகளுடன் சாலையைக் கடக்கும்போது, அவை தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.காடுகளுககு நடுவே உள்ள சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். சாலையில் விலங்குகளைக் கண்டால், விலகி இருங்கள்.  

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1847879327498539071

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback