Breaking News

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு.!

அட்மின் மீடியா
0

கனம்ழை காரணமாக மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாகவும் மற்றும் மாநகராட்சி சார்பிலும் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107

வாட்ஸ்அப் : 8056221077

செங்கல்பட்டு மாவட்டம்:

பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077

மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.

வாட்ஸ்அப் : 9944272345

நாகப்பட்டினம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077

கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233

விழுப்புரம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265

தஞ்சாவூர் மாவட்டம்:கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213

வாட்ஸ்அப் : 93450 88997

அரியலூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709

வாட்ஸ்அப் : 9384056231

திருவள்ளூர் மாவட்டம்

கட்டுப்பாட்டு அறை எண் : 044-27664177, 044-27666746

வாட்ஸ்அப் : 9444317862

சென்னை மாநகராட்சி 

உதவி எண்: 1913

வாட்ஸ்அப் : 9445551913

தாம்பரம் மாநகராட்சி :

உதவி எண்கள் : 18004254355, 18004251600

வாட்ஸ்அப் : 8438353355

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback