Breaking News

திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே நாளை சிறப்பு ரயில் முழு அட்ட்டவனை விவரம்

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே நாளை சிறப்பு ரயில் முழு அட்ட்டவனை விவரம் 

தொடர் விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி - செங்கல்பட்டு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06003/06004) இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



நாளை 13.10.2024 அன்று மாலை 5.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06003) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். 

அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து 10.2024 ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

ரயில் நின்று செல்லும் இடங்கள்:-

கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டிக்கல், மணப்பாறை, திரசுசி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback