Breaking News

மகளிர்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0
செங்கல்பட்டு.இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மகளிர்கான இலவச அழகுக்கலை பயிற்சி - 30 நாட்கள்




நேர்காணல் : 26.10.2024

பயிற்சி துவக்க நாள் : 28.10.2024

குறிப்பு:

வயது வரம்பு: 18 - 45 வரை

கல்விதகுதி : 8 ஆம் வகுப்பு

வகுப்பு நேரம் : காலை 9.30 - 5.30 வரை

சீருடை, மதிய உணவு, காலை & மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி காலங்களில் பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

முகவரி

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்

கோகுலம் RPN வணிக வளாகம், முதல் தளம் : 24. மகாலஷ்மி நகர், திம்மாவரம், செங்கல்பட்டு. 603101 : 7010107832, 8883735122, 96000 99484

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback