Breaking News

கார் பானட்டில் போலீஸை தரதரவென்று இழுத்து சென்ற கார் ஓட்டுநர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கார் பானட்டில் போலீஸை தரதரவென்று இழுத்து சென்ற கார் ஓட்டுநர் வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள சகயாத்ரி கல்லுாரி எதிரே வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் வந்த காரை ஓரமாக நிறுத்தும்படி போலீஸ்காரர் ஒருவர் சைகை காட்டினார்.

ஆனால் அதை கார் டிரைவர் மதிக்காமல் போலீஸ்காரர் மீது காரை மோதி ஓட்டினார் அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீஸ்காரர், காரின் பானெட் மீது தாவி ஏறினார். 


 

ஆனாலும் காரை நிறுத்தாமல் போலீஸ்காரரை சிறிது தூரம் இழுத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு கார் டிரைவர் தப்பிச் சென்றார். 

கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் மிதுன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

A man driving an SUV in Karnataka's Shivamoga attempted to run over a traffic official after he was asked to stop for speeding. The traffic official, who was asking the driver to stop, was knocked over and landed on the car's bonnet. The incident took place near Sahyadri College, when the official was conducting a routine vehicle check. 

The man kept driving for over 100 meters with the traffic official on top of the car's bonnet, a visual from the incident showed. The driver has been identified as MithunJagadale, who works as a cable operator in Bhadravati. A case has been registered against him, Shivamogga's Superintendent of Police confirmed.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

 https://x.com/adminmedia1/status/1850098790952505633

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback