Breaking News

ஆயுதபூஜை விடுமுறை முன்னிட்டு இன்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

ஆயுதபூஜை விடுமுறை முன்னிட்டு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு!




அக்டோபர் 10ம் தேதி இரவு 12: 15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் முற்றிலும் முன்பதிவு இல்லாத 12 பெட்டிகளைக் கொண்ட ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று மறுமார்க்கமாக நாளை அக்டோபர் 11ம் தேதி தஞ்சாவூரில் இருந்து இரவு 11.55 புறப்பட்டு திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரம் ரயில் நிலையத்தை அடுத்த நாள் அக்டோபர் 12ம் தேதி காலை 6.25 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback