Breaking News

பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு அடியோடு சரிந்து விபத்து சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு அடியோடு சரிந்த சிசிடிவி வீடியோ

இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த காட்சி.  இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848722241321931262

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback