Breaking News

ராஜஸ்தானில் டீச்சர் காலை மசாஜ் செய்த மாணவர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ராஜஸ்தானில் டீச்சர் காலை மசாஜ் செய்த மாணவர்கள் வைரல் வீடியோ

 


ஜெய்ப்பூரிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்கும் போது மாணவர்கள் சிலர் அவரது காலை மிதித்து மசாஜ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள கர்த்தார்புரா அரசு பள்ளி முதல்வர் அஞ்சு சௌதரி என்ற  ஆசிரியைக்கு மாணவர்கள் மசாஜ் செய்துள்ளார்கள்

இந்த சம்பவம் தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ஆசிரியைக்கு இடமாற்றம் செய்துள்ளார். மேலும் கல்வித் துறையினர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/adminmedia1/status/1844710900197966184

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback