சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான் வேலை வாய்ப்பு
CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD (CMWSSB)
CMWSSB Notification for engagement of Apprentices for the year 2024 -25 Under Apprenticeship (Amendment) Act 1973
CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD (CMWSSB) [USER ID: STNCHS000035] invites Online application from eligible Graduate and Diploma holders in Engineering (passed during 2020, 2021, 2022, 2023 & 2024), hailing from Tamilnadu, for undergoing one year Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973.
சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள 108 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி
Graduate Apprentices,
Technician (Diploma) Apprentices
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree in Engineering / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.10.2024ம்
Civil Engineering
Electrical and Electronics Engineering
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
http://boat-srp.com/wp-content/uploads/2024/10/CMWSSBNotification_2024_25.pdf