தடம் புரண்ட சரக்கு ரயிலில் இருந்த டீசலை கேனில் பிடித்து சென்ற பொதுமக்கள் வைரல் வீடியோ
தடம் புரண்ட சரக்கு ரயிலில் இருந்த டீசலை கேனில் பிடித்து சென்ற பொதுமக்கள் வைரல் வீடியோ
மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் அருகே சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன இதில் ரயிலில் இருந்து கொட்டிய டீசலை பிளாஸ்டிக் கேன்களில் அள்ளிச் சென்ற மக்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரத்லம் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டது.
இந்நிலையில், ரயில் பெட்டிகளில் இருந்த டீசல் வெளியே கசிய தொடங்கிவிட்டது. அந்தப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் உடனே வீடுகளில் இருந்து வாளிகள் மற்றும் கிடைத்த பாத்திரங்கள் , டப்பாக்களில் டீசலை நிரப்பிக்கொண்டு சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1842511058721743217
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ